மரண அறிவித்தல்
பிறப்பு 05 APR 1924
இறப்பு 07 DEC 2021
திரு கதிர்காமு பொன்னம்பலம்
வயது 97
திரு கதிர்காமு பொன்னம்பலம் 1924 - 2021 புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம் கோம்பாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு பொன்னம்பலம் அவர்கள் 07-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கதிர்காமு உமையாள் தம்பதிகளின் அன்பு மகனும், வல்லிபுரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நல்லம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம், நாகேஸ்வரி, சிங்கரட்ணம்(ஓய்வுபெற்ற விரிவுரையாளர்), வன்னியசிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), சத்தியவதி, சிவனேஸ்வரன்(ஆசிரியர், லண்டன்), ஜெகதீசன்(மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, உப அதிபர்), சாந்தினி, பரமேஸ்வரன்(ஆசிரியர், லண்டன்), சுதாசினி, காலஞ்சென்ற செந்தலைக்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகம்மா, கந்தையா, நல்லதம்பி, சின்னையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேஸ்வரி, காலஞ்சென்ற கிருபானந்தம், இந்துமதி(ஆசிரியை), இராசலட்சுமி, சுந்தரலிங்கம், ஜெயமாலா, மதிவதனி, கிருபானந்தம், சிவமைதிலி(பொறியியலாளர்- லண்டன்), குமாரச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சந்திரமோகன்- ஜெகதீஸ்வரி, விஜிகலா, கேதீஸ்வரன், அகிலகிரி, கிருபாசினி- ஜெயக்குமார், டில்சாந், தர்சிகா, விதுஜினி, தர்சன்(லண்டன்), கோகிலவர்தினி, குகதர்சன், காலஞ்சென்ற டுசாயினி, எழில்தர்சன், தாருணி- சுதாகரன், தர்சினி, ரவிக்குமார், வினோதன், ரோகினி, வேணுஜா, விதுகரன், துயாகிரி, துவாரகா, றுக்சாயினி, சிரோமி, யதுர்சன், ஜஸ்மிதன், சரண்தகி(லண்டன்), சரண்(லண்டன்), மிதுர்சா, கயல்விழி, மேனயா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நந்துயன், டிலைக்‌ஷியா, ஜெசி, ஜெக்சன், திவ்விகா, ஜனகரன், கேதுஷா, திசாரா, டிலக்சிகா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2021 புதன்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Link:- Click Here

தகவல்: பரமேஸ்வரன்- மகன்

தொடர்புகளுக்கு

சிங்கரட்ணம் - மகன்
வன்னியசிங்கம் - மகன்
சிவனேஸ்வரன் - மகன்
ஜெகதீசன் - மகன்
பரமேஸ்வரன் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 05 Jan, 2022