Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 NOV 1943
இறப்பு 03 APR 2019
அமரர் கார்த்திகேயன் ஆனந்தசிவம்
ஓய்வுபெற்ற விமான நிலைய முகாமையாளர்
வயது 75
அமரர் கார்த்திகேயன் ஆனந்தசிவம் 1943 - 2019 நீர்கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவிலைப் பூர்வீகமாகவும், நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமகாவும் கொண்ட கார்த்திகேயன் ஆனந்தசிவம் அவர்கள் 03-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஜெயபவானி அவர்களின் அன்புக் கணவரும்,

 ராஜன்பாபு(அவுஸ்திரேலியா), விஜிதாராணி(அவுஸ்திரேலியா), அனுஷாராணி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 06-04-2019 சனிக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் நீர்கொழும்பு மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 05 Apr, 2019