Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 21 JAN 1960
மறைவு 30 OCT 2023
திரு கார்த்திகேசு இரவீந்திரநாதன் (கார்த்தி, ரவி)
வயது 63
திரு கார்த்திகேசு இரவீந்திரநாதன் 1960 - 2023 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குமார் இல்லம், விக்னேஸ்வரா கல்லூரி வீதி, கரவெட்டி மேற்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், பிரான்ஸ் Argenteuil ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு இரவீந்திரநாதன் அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆசிரியர்களான கார்த்திகேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரநாதன், யோகேந்திரநாதன், சுந்தரகலாராணி, கோகுலராணி, கிருஷ்ணகுமார், லலிதாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உமா, ராசமணி, லோகநாதன், காலஞ்சென்ற திருவானந்தராஜா, பாணுரேகா, பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேந்தர், கஜேந்தர், கர்ஷாந், விவிதா, புருஷோத் ஆகியோரின் சித்தப்பாவும்,

வேணுகா, தணிகா, சுவேத்தா ஆகியோரின் பெரியப்பாவும்,

நஜீவ்காந், நிலாணி, கிருஷாந், சஜிதா, மஹிராஜ், நோஷிக்கா, தர்ஷன், சஜீனா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

யோகேந்திரநாதன் - சகோதரன்
சுந்தரகலாராணி - சகோதரி
கோகுலராணி - சகோதரி
கிருஷ்ணகுமார் - சகோதரன்
லலிதாம்பிகை - சகோதரி
ஜேம்ஸ் - உறவினர்
ஜோய் - உறவினர்
ஜெயா - உறவினர்

Photos