Clicky

தோற்றம் 25 DEC 1936
மறைவு 16 DEC 2021
அமரர் கார்த்திகேசு கந்தையா (சிவசெல்வம்)
அருட்பா அமுதனார், ஞான பஜன வித்தகர்
வயது 84
அமரர் கார்த்திகேசு கந்தையா 1936 - 2021 இருபாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Karthigesu Kandiah
1936 - 2021

கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் ! மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள் ! உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகின்றோம்??ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 23 Dec, 2021
நன்றி நவிலல் Sat, 15 Jan, 2022