
அமரர் கார்த்திகேசு கந்தையா
(சிவசெல்வம்)
அருட்பா அமுதனார், ஞான பஜன வித்தகர்
வயது 84
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Karthigesu Kandiah
1936 -
2021


“ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க! “சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க ! “மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க! “பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க! உங்பகளுடைய க்தியும்,பஜனையும் என்றும் வாழ்க வாழ்க வாழ்க என்றென்றும் நீங்கா நினைவுகளுடன் லலிதா யோகாநந்தன் - France
Tribute by
Lalitha Yogananthan
France
Write Tribute
RIP