Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 28 MAY 1940
மறைவு 12 JUL 2022
அமரர் கார்த்திகேசு கந்தசாமி (குமார்)
முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை பரிசோதகர் (C.T.B Inspector- கராட்டி கந்தசாமி), (Ceican Travels Montreal- Former Manager)
வயது 82
அமரர் கார்த்திகேசு கந்தசாமி 1940 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 02-07-2023

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எங்களுடன் பிறந்தவனே
எங்கள் அருமைச் சகோதரனே !

உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததடா...
தினமும் உன்னை நினைக்கும்போது
நெஞ்சம் வலிக்குதடா..

அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எங்கள் சகோதரனே...!

உடல் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எங்கள் உடன்பிறப்பே

உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்.

என்றும் உன் நினைவுகளுடன் நாம்...

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 14 Jul, 2022