Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 28 MAY 1940
மறைவு 12 JUL 2022
அமரர் கார்த்திகேசு கந்தசாமி (குமார்)
முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை பரிசோதகர் (C.T.B Inspector- கராட்டி கந்தசாமி), (Ceican Travels Montreal- Former Manager)
வயது 82
அமரர் கார்த்திகேசு கந்தசாமி 1940 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கந்தசாமி அவர்கள் 12-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும்,

சிவபாக்கியம், காலஞ்சென்ற பரமேஸ்வரி, தையல்நாயகி, சுந்தரலிங்கம், கமலாதேவி(Ceican Travels), சண், விமலா, மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகராசா(நாசா), ஜெகதீஸ்வரன், சொரூபா, பிரபாகர் ஆகியோரின் மைத்துனரும்,

கவின், அகிலன், கௌசல்லா ஆகியோரின் மாமனாரும்,

மாதங்கி, மைத்ரேயி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுந்தர் - சகோதரன்
சண் - சகோதரன்
கமலா - சகோதரி
விமலா - சகோதரி
கவின் - மருமகன்
அகிலன் - மருமகன்
பிரபாகர் - மைத்துனர்

Summary

Photos

No Photos

Notices