Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கார்த்திகேசு சதாசிவம், அமரர் அன்னலட்சுமி கார்த்திகேசு
இறப்பு - 02 SEP 2023
அமரர் கார்த்திகேசு சதாசிவம், அமரர் அன்னலட்சுமி கார்த்திகேசு 2023 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கார்த்திகேசு சதாசிவம்
பிறப்பு::  04-03-1926 இறப்பு: 30-08-1999
திதி: 22-08-2024
யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம் சிற்பனை முருக மூர்த்தி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு சதாசிவம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

கார்த்திகேசு அன்னலட்சுமி
பிறப்பு:: 21-04-1933 இறப்பு: 02-09-2023
திதி: 22-08-2024 

யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம் சிற்பனை முருக மூர்த்தி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு அன்னலட்சுமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

வாழ்ந்த நாட்களை
 வசந்தமாக்கி விட்டுச்சென்ற அம்மா அப்பாவே!
 உதிர்ந்தது நீங்கள் மட்டுமல்ல
 உடைந்தது எங்கள் இதயமும்தான்!
 நிழலில் இசைந்தாடி நினைவில் இழைந்தோடி
நெஞ்சில் உயிர் வாழும் தெய்வங்களே!
 உங்களை மண் கடல் வான் உளவும் மறவோமே!

அன்புடை நெஞ்சங்கள் சிந்தனை இழந்து
 என்புருக ஏங்கிட்டு பார்க்க
 எம்மை துயரிலே மூழ்க வைத்து
 பன்முகன் காலனோடு நீங்கள் சென்றதேனோ?

சோகத்தின் சுமைதனை
 சுமக்கின்றோம் இதயமதில்
 பாசத்தின் உறவுகள் நாம்
 பரிதவித்து வாடுகின்றோம்
 நேசத்தை மறந்து ஏன்
 இருவரும் நெடுந்தூரம் சென்றீர்கள்? 

தகவல்: குடும்பத்தினர்

Photos