Clicky

மரண அறிவித்தல்
அமரர் கார்த்திகேசு சதாசிவம், அமரர் அன்னலட்சுமி கார்த்திகேசு
இறப்பு - 02 SEP 2023
அமரர் கார்த்திகேசு சதாசிவம், அமரர் அன்னலட்சுமி கார்த்திகேசு 2023 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம் சிற்பனை முருக மூர்த்தி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு அன்னலட்சுமி அவர்கள் 02-09-2023 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சிவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு(இந்திரசித்து) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சதாசிவம், சத்தியரூபி, பாலசுப்பிரமணியம்(Bala), சுவேந்திரன்(Siva), சாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தவலெட்சுமி, இராசலிங்கம், கனகேஸ்வரி, பத்மாதேவி, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், இராசையா, சிவயோகம் மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம், முத்துதம்பி மற்றும் இரத்தினம், திலகவதி, காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், தர்மலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்சினி- பிரேம்குமார், சரஞ்சன், அபிராம், தர்சன்- சுமங்களா, தர்சா- கிரிஸ்னதாசன், தர்சிகா- செந்தூரன், நிதர்சனா, லக்சனா, செந்தூரன், நிசாந், அஞ்சனா, கிசோரன், கோபினி, பகிரதன், கோபனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரனவ், அனன்யா, செனா, லைறன், அர்ஜூன், மாயா, கெயிலா, டிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Live link(Wednesday): Click here
Meeting ID: 878 5358 3829
Passcode: 761971

Live link(Thursday): Click here
Meeting ID: 874 0967 9373
Passcode: 458279

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சதாசிவம் - மகன்
பாலசுப்பிரமணியம்(Bala) - மகன்
சுவேந்திரன்(Siva) - மகன்
சாந்தினி - மகள்
பஞ்சலிங்கம் - மருமகன்
சத்தியரூபி- இராசலிங்கம் - மகள்

Photos