2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கற்பகமணி தாமோதரம்பிள்ளை
வயது 92

அமரர் கற்பகமணி தாமோதரம்பிள்ளை
1926 -
2019
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கற்பகமணி தாமோதரம்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா இரண்டு ஆண்டுகள்
இரு விநாடி போல் ஆனதம்மா!
ஏழேழு ஜென்மம் எங்களுக்கு
நம்பிக்கை இல்லையம்மா
இனி ஒரு ஜென்மம் இருந்து
உயிர் இனமாக நாங்கள் பிறந்தால்
வார்ததைகள் இல்லாத உங்கள்
வடிவம் அளவு இல்லாத அன்பு
சுயநலம் இல்லாத இதயம்!
வெறுப்புக் காட்டாத உங்கள் முகம் போல
உங்களை எங்கள் தாயாக மறுமடியும் பெறும்
பாக்கியம் மட்டும் எங்களுக்கு போதும் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
RIP