

-
12 JUL 1926 - 28 JAN 2019 (92 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொக்குவில், Sri Lanka பிரான்ஸ், France
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கற்பகமணி தாமோதரம்பிள்ளை அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குழந்தைவேலு, தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
கேசவன்(கனடா), லீலா(கனடா), பவானி(பிரான்ஸ்), சகஸ்ரநாமம்(ஐக்கிய அமெரிக்கா), ரோகினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுசிலா, தாரணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசரெத்தினம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனியும்,
இராஜேஸ்வரி(கனடா), சிவானந்தன்(கனடா), இராஜசிங்கம்(பிரான்ஸ்), பத்மராணி(ஐக்கிய அமெரிக்கா), நடராஜசிங்கம்(பிரான்ஸ்), ஜெயகாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்ஷா- றுவான், தர்ஷன்- டிலானி, துளசி- பத்திநாதன், சிந்தஜா, கௌரி- மத்தியூ, பிரதீப்- அஜந்தினி, கஸ்தூரி- நோயல், சுதாகர், ஆர்த்தி- கண்ணன், அபிராமி- மகேந்திரன், சௌந்தர்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வில்லியம், எய்டன், றோவன், ஜனார்த்தன், அஸ்வின், இஷோபெலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

RIP