Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 JUL 1953
இறப்பு 15 AUG 2022
அமரர் கருணாதேவி மகாதேவா
வயது 69
அமரர் கருணாதேவி மகாதேவா 1953 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கருணாதேவி மகாதேவா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நான்கு ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!

உங்கள் உடல்தான் பிரிந்து சென்றது
ஆனாலும் முழு நினைவாக- உங்கள்
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா!

நேசம் என்றும் நிலைத்திருக்க
அன்பான அன்னையாய்
ஆருயிர்த் துணைவியாய்

அழகான வாழ்க்கையில்
நிலவாக வாழ்ந்தாயே
மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்களுடன்

மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!

என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்

தகவல்: கஜேந்திரன், திருக்குமரன், தர்சினி, தர்மினி, விஷ்ணுப்பிரியா

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 15 Aug, 2022
நன்றி நவிலல் Wed, 14 Sep, 2022