Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 JUL 1953
இறப்பு 15 AUG 2022
அமரர் கருணாதேவி மகாதேவா
வயது 69
அமரர் கருணாதேவி மகாதேவா 1953 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும், கொண்ட கருணாதேவி மகாதேவா அவர்கள் 15-08-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, சற்குணம் தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பையா மகாதேவா அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்சினி(ராஜி- கனடா), காலஞ்சென்ற ரமேஷ், திருகுமரன்(கனடா), கஜேந்திரன்(கனடா), தர்மினி(கனடா), விஷ்ணுப்பிரியா(கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

மோகனராஜா, சுகன்தனா, மேனகா, முகுந்தன், கிருசாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற தவமணிதேவி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், ரங்கநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சோதிலிங்கம், கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மச்சாளும்,

பிரணவன், அபினன், கிருசகி, கிஷோரி, ஜீவிகா, ஷாஸ், அடினா, சஞ்ஜித், ஆரா, சாஜினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கஜேந்திரன் - மகன்
திருக்குமரன் - மகன்
ராஜி - மகள்
துர்கா - மகள்
விது - மகள்
கமலேஷ் - மைத்துனி
வசந்தி - சம்பந்தி
ராணி - சம்பந்தி

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 14 Sep, 2022