அமரர் காராளபிள்ளை பத்மநாதன்
யாழ். மாநகர சபை ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்
வயது 70
அமரர் காராளபிள்ளை பத்மநாதன்
1950 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Karalapillai Pathmanathan
1950 -
2021
தாத்தா இப்படி திடீரென எங்களை விட்டு சென்றதேனோ உங்களை பிரிந்து நாங்கள் அழுகின்றோம் உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் அன்பு தாத்தாவின் அன்பு பேரப்பிள்ளைகள் சமிக்கா விசாகன்
Write Tribute