
மண்ணில்
29 AUG 1929
விண்ணில்
03 JAN 2021
அமரர் காந்திமதி சிவசுப்பிரமணியம்
வயது 91

அமரர் காந்திமதி சிவசுப்பிரமணியம்
1929 -
2021
கொழும்பு, Sri Lanka
Sri Lanka
-
29 AUG 1929 - 03 JAN 2021 (91 வயது)
-
பிறந்த இடம் : கொழும்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : நுவரெலியா, Sri Lanka அராலி, Sri Lanka Toronto, Canada
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
?கண்ணீர் அஞ்சலி ?
அன்னாரின் மறைவு செய்தி கேட்டு மிகவும் துயர் அடைந்தோம்..
நாம் இன் நாட்டுக்கு வந்த ஆரம்பத்தில் இவர்களின் நட்பு கிடைத்தது . அன்பான பண்பான, கனிவான பார்வையும் இனிமையான பேச்சும் கொண்டவர். அவர் நடந்தால் புட்களுக்கு கூட வலிக்காது அந்தளவு மெண்மையான உள்ளம் கொண்டவர். எங்கு கண்டாலும் அன்போடு அரவணைத்து பேசி மகிழ்ச்சி அடைவார்..இன்றைய கால முடக்கத்தில் அன்னாரின் இழப்பு மிக பெரிய துயரம் .. அன்னாரின் இழப்பால் வாடும் பிள்ளைகள் மருமட்கள் பேரபிள்ளைகள் மற்றும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறோம்.. சாந்தி!சாந்தி!சாந்தி
சின்னத்தம்பி குடுப்பம் சிவா, உமா, குகன் குடுப்பம்
உறவினர்
Canada
Write Tribute
Summary
-
கொழும்பு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 07 Jan, 2021
நன்றி நவிலல்
Tue, 02 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 23 Dec, 2021