Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 29 AUG 1929
விண்ணில் 03 JAN 2021
அமரர் காந்திமதி சிவசுப்பிரமணியம்
வயது 91
அமரர் காந்திமதி சிவசுப்பிரமணியம் 1929 - 2021 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 54 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அராலி தெற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட காந்திமதி சிவசுப்பிரமணியம் அவர்கள் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா நாகம்மா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு சிவசுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற சித்திர ஆசிரியர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, சுப்பிரமணியம், மகேஸ்வரி, கமலநாயகி, சண்முகராஜா மற்றும் வள்ளிக்கொடி, முத்துக்குமாரசுவாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகேஸ்வரன்(கனடா), சுந்தரேஸ்வரன்(கனடா), பரமேஸ்வரன்(கனடா), ஜெகதீஸ்வரி(இலங்கை), மங்களகௌரி(இலங்கை), சந்தானலட்சுமி(இலங்கை), கமலாசினி(கனடா), லோகநாயகி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சியாமளா(கனடா), சாந்தி(கனடா), கலைமதி(கனடா), சண்முகநாதன்(இலங்கை), கனகசபாபதி(சவுதி அரேபியா), உதயசூரியன்(இலங்கை), உதயசூரியன்(கனடா), ரவிச்சந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

கோகுலன், பானுரூபி, பாரதி, கௌதமன், சைலஜா, மைதிலி, விசாகன், சுதர்சினி, ரகுப்பிரியா காலஞ்சென்ற பிரணவன் மற்றும் Dr.பிரசாந், நிரோஜன், பிரகாஷ், சாரங்கன், துவாரகா, தனஞ்சயன், திஷாவந்தி, ஜர்ஷினி, ஜாதவன், ஜனூஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மகஸ்ரீ, அக்‌ஷிதா, சேயோன், கல்கி, சம்யுக்தா, ஐரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Zoom Links: Visitation – January 9th 2021
Time: Jan 9, 2021 05:45 PM Eastern Time (US and Canada)

https://us02web.zoom.us/j/8127...
Meeting ID: 812 7545 9318 Passcode: 419700
Cremation – January 10th 2021 8am-10pm:
Time: Jan 10, 2021 07:45 AM Eastern Time (US and Canada)
https://us02web.zoom.us/j/8752...
 
Meeting ID: 875 2331 6087 Passcode: 131018

தகவல்: குடும்பத்தினர்