
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kanthiah Kandasamy
1952 -
2021
அன்பான அழகான ஆருயிர் மாமாவே தந்தையாக தாயாக நின்று எங்கள் திருமணத்தை உங்கள் ஆசியோடு நடத்தி வைத்தீர்கள். உங்கள் ஆசியோடு நாம் இருக்க எம்மை தவிக்கவிட்டு விட்டு எங்கே சென்றீர்கள்? மீண்டும் எங்கள் மாமாவாக பிறக்க இறைவனை மண்றாடுகிறோம். உங்கள் நினைவுகள் என்றும் எம்மை விட்டு நீங்கபோவதில்லை.. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஆத்த சாந்தி சாந்தி

Write Tribute
எங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை உங்களுக்கு தெரிவிக்கிறோம். அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். ஜெயசிறி குடும்பம் Bad Soden