
யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கந்தசாமி அவர்கள் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த காலஞ்சென்ற செபஸ்ரியன்(ஊர்காவற்துறை), கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
செல்வமலர்(ஜோன்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
செல்லம்மா(Frankfurt), இராசம்மா, சிவபாக்கியம், கமலாம்பிகை, கமலாதேவி, காலஞ்சென்ற யோகராசா, விஜயாள், பாஸ்க்கரன்(Frankfurt) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனார்த்தன், சசிரேகா, ஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வராணி(Münster), அனிலா(Bremen), ரொனி(Berlin), அருள்ராஜ்(Heilbronn), அமல்ராஜ்(England), ஜெயராஜ்(Oslo) ஆகியோரின் மைத்துனரும்,
மால்மருகன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கவின், அபிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 18 Sep 2021 10:30 AM - 12:00 PM
- Saturday, 18 Sep 2021 12:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை உங்களுக்கு தெரிவிக்கிறோம். அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். ஜெயசிறி குடும்பம் Bad Soden