அமரர் கந்தையா செல்லையா
Former manager @ Jaffergee Brothers
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanthiah Chelliah
1935 -
2020
கண்டு பல கதைகள் கதைக்க வேண்டும் என்று நினைத்திருந்த வேளையில் காலன் கவர்ந்து சென்ற செய்தி இடியாய் இறங்கியது என் உடன்பிறப்பால் உறவானவர் ஆனால் நண்பர்கள் நாம் உங்கள் ஆத்மா இறைவன் நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்???????
Write Tribute
We are honored and blessed to have known this beautiful condolences.