Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 MAR 1935
இறப்பு 11 JUN 2020
அமரர் கந்தையா செல்லையா
Former manager @ Jaffergee Brothers
வயது 85
அமரர் கந்தையா செல்லையா 1935 - 2020 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 36 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா செல்லையா அவர்கள் 11-06-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கரெட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விஜயலட்சுமி(விசியம்) அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயகாந்தி(காந்தி), விமலகாந்தி(விமலா), விஜயகாந்தன்(காந்தன்), மகாலட்சுமி(விஜி), ஆனந்தலட்சுமி(ஆனந்தி), ரவீந்திரன்(ரவி), ரவிசங்கர்(சங்கர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ராசம்மா, பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரசரட்ணம், பாக்கியராஜா, துஷ்யந்தி, செல்வநேசன், குழந்தைவேலு, தாட்சாயணி, சுதாநினி(சுதா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகுரு, ராசய்யா, அருளானந்தம், அருணாச்சலம் மற்றும் குலசேகரம், குலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஞ்சய், டினேஸ், கரன், கபில்தேவன், உஷாந்தி, கபில்ராஜ், நீலவன், அக்சதன், ஹரிதரன், திவேகா, அருணன், கார்த்திகா, சாகித், மகினன், பிரிஷா, வியூகன், வினிக்கா, விதுரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கிரீத்தீஸ், பிரித்திக் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சகோதரனாக, அப்பாவாக, மாமனாராக,
பாசமுள்ள பேரனாக, பூட்டனாக மற்றும் நண்பராக
வாழ்ந்த காலங்கள் என்றும் இனிமையானவை

உங்கள் பண்பான குணத்தாலும்,
பரந்த அறிவாற்றலாலும்,
சிறந்த நிர்வாகத்தாலும்,
சிறப்பான வழிகாட்டலாலும் திறம்பட
எம்மை வழிநடத்திய எங்கள் தெய்வமே

இன்று நீங்கள் எம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்ட
பொழுதிலும் உம் நினைவுகள்
நிரம்பிய ரணத்துடன் நகர்கிறது யுகங்கள்

இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற சென்ற
உங்கள் ஆன்மா என்றும் எங்களை வழிநடத்த வேண்டும்
என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்

  

Mr. Kanthiah Chelliah was born in Kondavil North and lived in Urumpirai, Canada Markham passed away peacefully on 11th June 2020.

He is the loving son of late Chelliah and Sinnamma, son-in-law of late Arumugam Thangaratnam.

Loving husband of late Vijayaluxmy.

Loving father of Vijayakanthi, Vimalakanthi, Vijayakanthan, Mahalakshmi, Ananthalakshmi, Ravindran, Ravishankar.

Loving brother of late Rasamma, late Poomani.

Loving father-in-law of Arasaratnam, Packyaraj, Dushyanthi, Selvanesan, Kulanthaivel, Thakshayini, Sutha.

Loving brother-in-law of late Sivaguru, late Rasiah, late Arulanantham, Late Arunasalam and Kulasekaram, Kulasingam.

Loving brother-in-law of late Packiyam, late Sarojinithevi.

Loving grand father of Sanjay, Dinesh, Karan, Kapil Dev, Kapil Raj, Ushanthi, Neelavan, Haritharan, Akshathan, Thiveka, Arunan, Karthika, Sahith, Mahinan, Prisha, Viyukan, Vinicka, Vithuran.

Loving great grand father of Krrithiesh, Prithik.

This notice is provided for all family and friends. 

Our beloved brother, father, father-in-law, grandfather, great-grandfather, friend – You have blessed our lives with unconditional love, wisdom, nurture, humour and guidance which has intertwined with our lives forever and shaped and moulded us to be the individuals we are today! You have left your legacy with each of us and we will continue to live our lives in honour of you and your visions! Thank you and rest in peace as you become our God!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 14 Jul, 2020