திரு கந்தவனம் சண்முகநாதன்
(மணி அண்ணை)
தமிழ் அரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பகால உறுப்பினர்
வயது 93
திரு கந்தவனம் சண்முகநாதன்
1931 -
2025
கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பெரு மதிப்பிற்குரிய காலம் சென்ற / அமரர் சண்முக நாதன் அண்ணா அவர்களின் ஆத்ம சாந்தியடைய நாம் பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
மேலும்
அன்னாரர் தமிழீழ மக்கள் மீது பல பல வருடங்களுக்கு முன்பாகவே உண்மையான பக்தியுடன் - செய்த சேவைகள் யாரும் மறக்க முடியாது.
அவர் செய்த மெளனமான சேவையா ல் தான் இன்று வரை அவர் சாந்த கட்சி நிலைத்து நிற்கிறது. இது தான் நிஜம்.
ஓம் சாந்தி
ஓம் சாந்தி
ஓம் சாந்தி🙏
Write Tribute