

யாழ். நல்லூர் சந்தை கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் சண்முகநாதன் அவர்கள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் கனகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா(ராசமணி டீச்சர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தயாநிதி(யாழ்ப்பாணம்), கலாநிதி(ரொரன்ரோ), வரதன்(மார்க்கம்), ராகுலன்(மொன்றியல்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
எழில் வேந்தன், உதயணன், பவானி, கஜேந்தினி(கௌசி) ஆகியோரின் மாமாவும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(குண்டு மணி) மற்றும் சண்முகலிங்கம்(பூராசா), சுசீலாதேவி(புனிதம்), மல்லிகாதேவி(மல்லி), மதனதேவி(மதனம்), விபுலானந்தன், பரராஜசிங்கம், கணேசன்(கணேசமணி), கமலாதேவி(கிளி), மிகுந்தலாதேவி(குஞ்சு) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற விஜயதேவி மற்றும் யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தங்கவேல் முதலி, நடராஜா, கார்த்திகேசு, எலிசா மற்றும் தேவகி, கமலாம்பிகை(கமம்), காலஞ்சென்ற தவராஜா மற்றும் கண்ணபிரான், காலஞ்சென்ற பேரம்பலம் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
அர்ச்சுனன்- லக்சனா, அபிராமி- கபிசாந்தன், நிகேதன், பிரணவி, நவீன், பிரவீன், கிருஷ்வீன், ஓவியா, ஆரன், அருவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Viewing Live Link:- Click Here
Funeral Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Sunday, 09 Feb 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 10 Feb 2025 8:00 AM
- Monday, 10 Feb 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences !May his soul Rest In Peace