அமரர் செல்வநாயகி கந்தசாமி
(இரண்டாயிரம் அக்கா)
வயது 78
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மா ஆண்டொன்று ஆனதோ!!!
எண்ணி பார்க முடியவில்லை
அம்மா என்னை ஆழா துயரத்தில் விட்டு சென்று விட்டீர்களே !!!அம்மா மனதுருகி ஆண்டவனை வேண்டுகிறேன் உங்கள் ஆத்மா சாந்தி அடைய I love you 🌷
Write Tribute