

யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சம்பந்தமூர்த்தி அவர்கள் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பூமணி தம்பதிகளின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நகுலாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற உஷாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தன்ருக்ஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஞானகுரு அவர்களின் பாசமிகு மாமனாரும்,
தக்ஷாயினி, லவன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
காலஞ்சென்ற காந்திமதி(ராணி), காலஞ்சென்ற கிர்ஷ்ணசர்மா, திருநாவுக்கரசு, ரதிசேனா(பொன்மணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வடிவேலு, இந்திராதேவி, சிவகாமசுந்தரி, காலஞ்சென்ற யோகசிகாமணி, சாரதாதேவி, லிங்கேஸ்வரி, பவளம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்னராஜா, ஜீவரட்ணம், சுரேஸ் ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 09 Mar 2024 3:00 PM - 5:00 PM
- Sunday, 10 Mar 2024 6:30 AM - 9:30 AM
- Sunday, 10 Mar 2024 10:40 AM