1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தசாமி இராஜேஸ்வரி
(பொன்குட்டி)
வயது 90
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கொக்குவில் கிழக்கு உடையார் லேனைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா California வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி இராஜேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:16/11/2022.
எங்கள் அன்பு அம்மா
எங்கள் தெய்வமே
கண்ணின்
கருமணியாய் காத்த எம்மை
கண்ணீர் சிந்த விட்டுச் சென்று
ஆண்டு ஒன்று ஆனதோ..?
ஈரைந்து மாதங்கள் எமை
சுமந்து மீட்டெடுத்தாய்
பரிவோடு
பாராட்டி சீராட்டி
வளர்த்தெடுத்த
எம் தாயே.!
உங்களை இனி
எங்கே
காண்போம் அம்மா..!
உன் நினைவால் நித்தம்
வாடுகின்றோம்.....
சென்ற இடம் கூராயோ
காலத்தின் கோலம்
எங்களிடம்
இருந்து பிரிந்து விட்டாலும்
எந்நாளும் எம் மனதில்
காவியமாய்
ஆகிவிட்டீர்கள்
அம்மா...!
உங்கள் ஆத்மா
சாந்தியடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்