யாழ். கொக்குவில் கிழக்கு உடையார் லேனைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா California வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி இராஜேஸ்வரி அவர்கள் 27-11-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சந்திரகோபால் மற்றும் விமலேஸ்வரி(மணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, அன்னம்மா, பரராசசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வரதகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற நவக்குமார்(லண்டன்), சிறிக்குமார்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயாழினி(கௌரி- இலங்கை), சுதாளினி(லண்டன்), காலஞ்சென்றவர்களான சிவகுமார், நேசகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பவளராணி, சாந்தினி, யசிதா, காலஞ்சென்ற கிரிதரன் மற்றும் கையிலை நாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிர்மலன் தயாபரன்(பபி), சிறிதரன், தயாளினி ஆகியோரின் பெரியம்மாவும்,
அன்புதாசன், கலாநிதி, தேவதீசன் ஆகியோரின் மாமியும்,
நவதீசன், மகிந்தன், கண்ணா, பிரசோத்(றிஷி), விணோதரன், வனுசியா, விருசா, யாகவி, பானுஷா, பிரம்மஹி(பிறுந்தா), யாகுலன், ஆரணி, கீர்த்தனா, மிதுனா, ஷயானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிலா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 05 Dec 2021 10:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details