Clicky

தோற்றம் 26 MAY 1942
மறைவு 02 FEB 2021
அமரர் கந்தசாமி புவனேஸ்வரி
வயது 78
அமரர் கந்தசாமி புவனேஸ்வரி 1942 - 2021 அனலைதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanthasamy Puvaneswary
1942 - 2021

என்றும் மறக்க முடியாதா உறவு தாய் அந்த தாய் வழி வந்த ஒரே ஒரு சித்தியை இழந்து விடடோம் . இனி எங்கே கண்போபம் . துரத்திலிருந்து அழவும் முடியாமல் வரவும் முடியாமல் மனம் நிறைந்த துக்கத்துடன் ஏங்கி தவிக்கும் உங்கள் மடியில் வாழ்ந்த அன்பு மகன் கரன் _நோர்வே _ எங்கள் குடுமபம் சார்பாக எங்களது கண்ணீர் அஞ்சலி . உங்கள் ஆத்தும சாந்தியடைய தினமும் பிரதிக்கின்றோம்

Write Tribute