Clicky

மண்ணில் 07 JAN 1931
விண்ணில் 11 JUN 2022
அமரர் வடகோவை பூ.க. இராசரத்தினம்
B.A.,Dip-in Ed.,S.L.E.A.S, ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர், எழுத்தாளர், சமாதான நீதவான்
வயது 91
அமரர் வடகோவை பூ.க. இராசரத்தினம் 1931 - 2022 மலேசியா, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Vadakovai Poo Kaa Rajaratnam
1931 - 2022

எங்கள் அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய அதிபர் அவர்களே.10,11,12,13 வகுப்புகளில் உங்களிடம் கல்விகற்கும் பாக்கியம் கிடைத்தது. அமைதியான தொனியில் மாணவர்களை அரவணைத்து கண்டிக்கவேண்டிய இடத்தில் கண்டிப்பதும் என நிர்வாகத்திறன் கொண்டு எம்மைவழிநடத்தியதும் இன்றும் பெருமையாக நினைக்கின்றேன். ஆனால் இன்று மீளாத் துயில் கொண்டு அடங்கிவிட்டீர்கள்.உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி சாந்தி🙏 பழைய மாணவர் யோகேஸ்வரி காசிப்பிள்ளை நீர்வேலி

Write Tribute