Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 07 JAN 1931
விண்ணில் 11 JUN 2022
அமரர் வடகோவை பூ.க. இராசரத்தினம்
B.A.,Dip-in Ed.,S.L.E.A.S, ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர், எழுத்தாளர், சமாதான நீதவான்
வயது 91
அமரர் வடகோவை பூ.க. இராசரத்தினம் 1931 - 2022 மலேசியா, Malaysia Malaysia
Tribute 50 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தப்பு இராசரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி:19/05/2024

எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக
 எமைக் காத்த அப்பாவே!
இன்னும் ஆறவில்லை எங்கள் துயரம்
எங்கே மறைந்தீர்கள்...?

உங்கள் உயிர் காக்க
ஆண்டவனை மன்றாடினோம்- ஆனால்
எங்களை ஏமாற்றி விட்டு
வெகு விரைவாய் சென்று விட்டீர்கள்!

கனிவான புன்சிரிப்புடன்
பாசம் கொண்டாடி மகிழும்
உங்கள் திருமுகம்
காணத் துடிக்கின்றோம்!

உங்கள் ஆசைகளை
நாங்கள் நிறைவேற்ற!
எங்களைத் தெய்வமாக வழிநடத்தி
ஆசி செய்யுங்கள்..!

எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
                                             உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!
                                     

தகவல்: இரா.உதயராஜ்(மகன்)

தொடர்புகளுக்கு

பிரேம்ராஜ் - மகன்
சசிகலா - மகள்
வனுசியா உதயராஜ் - மருமகள்
மேகலா - மகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 11 Jun, 2022
நன்றி நவிலல் Sun, 10 Jul, 2022