1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிஐயா கந்தநாதன்
Retired Field Officer Frotoft Group Ramboda
வயது 83
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Liverpool ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா கந்தநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ மண்ணுலகு விட்டு விண்ணுலகு விரைந்து
ஆண்டு ஒன்றென்ன ஆயிரமே ஆனாலும்
ஆறுமா எம்துயரம் மாறுமா எம் கவலை!
கொடையாகத்தந்த அப்பாவே
எமது வாழ்க்கையின் வெற்றிக்கு உதவிடுவீர்கள்
தட்டிக் கொடுப்பீர்கள் அன்புக்காட்டி
ஆதரவாய் இருப்பீர்கள் என்றிருந்தோம்
ஆனால் அகிலத்தில் இல்லை இனி எமக்கு
அப்பாவின் அரவணைப்பு!
காலங்கள் போகலாம் கனவுகளும் தொடரலாம்
காத்திருப்புகள் இனி நிரந்தரமில்லை
அதில் நிம்மதியும் இல்லை!
நிஜமாக வாழ்ந்த வாழ்க்கை இன்று
காணல் நீராய் போனதென்ன
மண்ணுலகை விட்டுச் சென்றாலும்
விண்ணுலகில் பேரின்ப பெரு வாழ்வு வாழ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
பிராத்தி்க்கும் உங்கள் அன்பு மனைவி பிள்ளைகள்
ஓம் சாந்தி....... ஓம் சாந்தி .....ஓம் சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolences to you and your family, may his soul Rest In Peace. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கனடிய தமிழ் வானொலி