யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Liverpool ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா கந்தநாதன் அவரக்ள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று Liverpool இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சோமசுந்தரம் நேசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தருமநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
பாரதி(பிரித்தானியா), நந்தன்(இத்தாலி), அரவிந்தன்(ரவி- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அமிர்தலிங்கம், செல்லம்மா மற்றும் புவனேஸ்வரி, ராமச்சந்திரன், சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பிரபாகரன் மற்றும் தேவகி, சுஜிந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நர்த்தனா, யாதவன், அபிநயன், அபிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences to you and your family, may his soul Rest In Peace. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கனடிய தமிழ் வானொலி