1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kingston upon Hull ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தன் பிள்ளையார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள் கலந்த
நெஞ்சோடு வாழ்கின்றோம்...
இன்னொரு ஜென்மம் இருந்தால்
அதிலும் நீங்களே எங்கள்
வீட்டின் ஆலமரமாகவும்
அதில் நாங்கள் விழுதுகளாகவும்
வர ஆண்டவனை வேண்டுகிறோம்...
எம் உயிருக்கும் மேலானவரே
உம் நினைவோடு நீர் மறைந்து
போன பின்பும் உம் நினைவு
சுமந்த நெஞ்சமெல்லாம் கண்ணீராய்
கரைந்து பேராறாய் பெருகுதய்யா மடை திறந்து!
உம் பாசப்பிணைப்பினால் நாம்
பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்...
வையத்தில் வாழ்ந்த உங்கள்
அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute