மரண அறிவித்தல்
பிறப்பு 09 JUL 1975
இறப்பு 22 JUL 2021
திரு கந்தன் பிள்ளையார்
வயது 46
திரு கந்தன் பிள்ளையார் 1975 - 2021 கைதடி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kingston upon Hull ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் பிள்ளையார் அவர்கள் 22-07-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தன், சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

கிருபராணி(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

பமிலா(இலங்கை) அவர்களின் அன்புத் தந்தையும்,

கதிர்காமநாதன்(லண்டன்), திரேந்திரகுமார்(லண்டன்), சரோயா இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிரோஜா ஸ்ரீ, தனுசியா ஸ்ரீ, லோகி ஆகியோரின் அன்பு மாமாவும்,

சுமதி(லண்டன்), ராஜா, தயாளன்(லண்டன்), ஈசன்(லண்டன்), செல்வம்(லண்டன்), ஸ்ரீ(சுவிஸ்), ராஜன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜன்(ஐக்கிய அமெரிக்கா), சுசி(சுவிஸ்), பிருந்தா(சுவிஸ்), ரசி(சுவிஸ்), சுதாகரன்(ஜேர்மனி), விக்கி(ஜேர்மனி), கிருஷ்ணப்பிள்ளை(சுவிஸ்), சரோ(சுவிஸ்), மல்லிகா(லண்டன்), கனகாம்பிகை(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr Kanthan Pillaiayar was born in Kaithady and lived in Kingston upon Hull, UK and passed away peacefully on Thursday 22nd of July 2021.

He was the beloved son of late Mr and Mrs Kanthan.

Beloved Husband of Kirubarani Pillaiyar(Sri Lanka).

Devoted Father of Pamila pillaiyar(Sri Lanka).

Loving Brother of kanthan kathirkamanathan(UK), Kanthan Trenthirakumar(UK) and Saroya Rasiah.

Loving Father-in-law of Niroja Sri,  Thanusia Sri(france), Logi(UK).

Dearest Brother-in-law of Sumathi Kathirkamanathan(UK), Raja, Thayalan, Eesan, Selvam(UK), Sri(Swiss) and Rajan(Norway).

Loving Cousin Brother of Kajan(USA), Sussi, printha and Rasi(Switzerland), Suthakaran and Vicky(Germany), Krishnapillai(Swiss), Sarow(Swiss), Mallica(UK), Kanakambihai(Germany).

This notice is provided for all family and he is friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கதிர்காமநாதன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices