அமரர் கந்தன் மோகனச்சந்திரன்
(மோகன்)
வயது 47
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நான் உங்களோட பழகிய காலங்கள் குறைவு. இருந்தாலும் நீங்கள் பழகிய காலங்களில் உங்கள் பண்புகள் என்னை கவர்ந்தது. உங்களை எல்லோருக்கும் பிடிக்கும். அதனால் தான் இறைவன் உங்களை கடத்தி விட்டானோ தெரியல சித்தப்பா.....???? நீங்க சென்று வாருங்கள்...உங்கள் நினைவுகளுடன் நாம்....
Write Tribute