Clicky

பூவுலகில் 28 JUN 1961
விண்ணுலகில் 29 SEP 2024
அமரர் கந்தகுமார் தம்பிராஜா
வயது 63
அமரர் கந்தகுமார் தம்பிராஜா 1961 - 2024 காரைநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanthakumar Thambirajah
1961 - 2024

அண்ணனுக்கு எனது இதய அஞ்சலி! 1989 காலப்பகுதில், நான் உங்களுடன் யாழ், கொழும்பு என உங்களுடன் பழகிய நாட்களை மறக்கவில்லை. எதுவானாலும் சிரித்த முகம். அழகாகவும் சீராகவும் உடை அணிவீர்கள். அன்பாகவும், கெட்டித்தனமாகவும் இருப்பிர்கள். விலகல் நியதியாகிவிட்டது. பூமியில் நீங்கள் இல்லாது இருப்பதை ஏற்க முடியவில்லை. உங்கள் ஆத்மா சாந்தியடைய நானும் இறைவனை பிரார்த்க்கிறேன், ஓம் சாந்தி!

Write Tribute