கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
We are deeply saddened by the loss of our Kanthan Uncle. He will always be remembered for his kindness, compassion, and his ability to make everyone inevitably laugh.
Write Tribute
அன்புத் தம்பி சிறியின் மறைவை ஏற்க இதயம் மறுக்கிறது. என் செய்வோம். அன்புத் தம்பியின் ஆத்மா சாந்தியடைய தோப்புக்காடு முருகனை வேண்டுகிறேன்.