1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா சிவராசா
1938 -
2020
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சிவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-12-2021
ஆண்டுகள் கடக்கிறது ஆனால் நாட்கள்போல்
தெரிகின்றது உங்கள் நினைவு
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உங்கள் உறவுக்கு
நிகரில்லை யாருமே...
உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
அப்பா... அப்பா...
மறைந்துவிட்டீர்கள் என்று நினைத்திட
எங்கள் விழிகள் நித்தம் கண்ணீரால் நனைக்கின்றது
நல்லவையும் சிலநேரம் வாழ்வில் தாழ்ந்து போகும்
ஆனால் உங்கள் ஞாபகங்கள் எந்நாளும் எம் நெஞ்சில் வாழும்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்