

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவராசா அவர்கள் 10-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னைய்யா வியாழம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சோதிலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்மலாதேவி, கினிஸ்ராதேவி, குணாஸ்வரன், பரமேஸ்வரன், காலஞ்சென்ற தனேஸ்வரன், கேதீஸ்வரன், காலஞ்சென்றவர்களான யசோதாதேவி, ராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீநகுலேஸ்வரன், கோடிஸ்வரன், நளினி, மல்லிகா, நிசாந்தினி, பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், பாலராசா, கணேசமூர்த்தி மற்றும் சறோசினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சித்திவினாயகம், விஜயலட்சுமி, சரசானந்தலட்சுமி, திருநேசன், நாகராசா, அன்னலட்சுமி, மகேஸ்வரி, யோகராசா, புஸ்பமலர், தவராசா, பரமராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அம்மணி, கனகரத்தினம், சாம்பசிவம், அமராவதி, தங்கராசா, பராசக்தி, கலாநிதி ஆகியோரின் அன்புச் சகலனும்,
டன்சியா-அகிலன், சேருதா, தர்சனா- திசாந்தன், ரகுவரன் -சாந்து, சரண்யா, ஹரணி, வர்சன், பவிஷன், கர்சன், சங்கீத் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அகிலக்சன், மௌனிசா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.