
கிளிநொச்சி பளை பேராலையைப் பிறப்பிடமாகவும், முல்லையடியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவகுரு அவர்கள் 25-05-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கமலாதேவி, நிர்மலாதேவி, நந்தகுமார், சிவகுமார், உதயகுமார், சறோஜினிதேவி, மல்லிகாதேவி, ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை மற்றும் அருளம்பலம், பார்வதிப்பிள்ளை, பொன்னுத்துரை, தெய்வானை, வள்ளிப்பிள்ளை, சிவக்கொழுந்து ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தங்கராஜா, நடராஜா, ஜெயந்தினி, பாமினி, துஷ்யந்தி, அருந்தவராஜா, பரமநாதன், கல்பனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவக்கொழுந்து, அருந்தவமலர், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், பொன்னுத்துரை மற்றும் இராசரத்தினம், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், பொன்னையா, வல்லிபுரம், கந்தையா, ராசம்மா மற்றும் தெய்வானை, அன்னலட்சுமி, செல்லம்மா, அன்னமுத்து , பரமேஷ்வரி மற்றும் காலஞ்சென்ற செல்வமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து, நாகம்மா மற்றும் குலசேகரி, காலஞ்சென்ற சிவகுரு மற்றும் சிவலிங்கம் மற்றும் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, பாலசுந்தரம் மற்றும் தர்மகுலசிங்கம், கங்காதரம் மற்றும் காலஞ்சென்ற திசைவீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
அனுராதா, சதீஸ்வரன், புவனேந்திரன் மயூரா, அனுசூயா, சோதீஷ், நிஷாந்தன், சிந்துஷா, அனுஷா கஜீபன், இளங்கீரன் பகீர்தா, பிரபாகரன் வேணிகா, பிரகலாதன், காலஞ்சென்ற பிரசன்னா மற்றும் பிரவீன், பிரதுஷன், லக்சிகா, கோபிகா, பானுஷன், ஹாமேஷ், சிவஹாஷ், ஜெசிக்கா, அருந்துஷா, ஜெருஷன், கவிதன், மதுஷா, அபர்ணா, நேஹா, பூஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,
துஷாளினி, துவேதா, அக்ஷயா, ஜனேஷ், சங்கீர்த்தன், வபிஷன், லதுஷன், அகான், இந்திஷ், அபிஷா, அஜய் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பளை தம்பகாமம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Minister deth