அன்பினாலும்,தன் அரிய பண்பினாலும் உறவுகளை அரவணைத்த இனிய உறவு.
ஊரைப்போற்றி, உறவுகளைப் போற்றி வாழ்ந்த உன்னதர்.அவரது இழப்பு துயரம் தருகிறது.
அவரின் பிரிவால் துயருறுகின்ற,
உறவுகள் அனைவருக்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்
கொள்கிறோம்
ஓம் சாந்தி !ஓம் சாந்தி !ௐம் சாந்தி !
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
உறவினர்
சங்கரப்பிள்ளை தயா&றாஜி குடும்பம்