
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நடராசா அவர்கள் 31-01-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வைரவநாதன் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, மீனாச்சி, சண்முகநாதன் மற்றும் நாகம்மா, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, தெய்வானை மற்றும் ராசம்மா, காலஞ்சென்ற கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வள்ளியம்மை, காலஞ்சென்றவர்களான பழனி, தில்லையம்பலம், தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சறோஜினிதேவி, விஜயகுமார், யோகேஸ்வரி, உதயகுமார், சத்தியதேவி, ஜெயக்குமார், பாலகுமார், குணசீலன், கிருஸ்ணசீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகலிங்கம், தயாநிதி, சிறிதர், யசோதா, நகுலேஸ்வரன், துசியந்தி, சபேஜினி, சுஜாதா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுசா, சபேனா, கௌசிகா, துளசிகா, சிந்துஜா, வேனுசா, ஜனுசிகா, சோபிகா, பிரதீபா, தீபகன், சரண்யா, அபிசான், சாருகா, சனுஜா, தருண், பவினா, சஜிதா, பவிஷ், அஜந், காவிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிரியா, விக்கிரம், நித்தியா, அஸ்வின், அக்சயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 06 Feb 2022 5:00 PM - 9:00 PM
- Monday, 07 Feb 2022 9:00 AM - 12:00 PM
- Monday, 07 Feb 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details