கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanthaiya Nadarajah
1935 -
2022
எமது வகுப்பு தோழன் உதயனின் தந்தையாரும் நண்பன் நேசனின் தாய் மாமனுமாகிய திரு க. நடராஜா அவர்களின் பிரிவின் துயரத்தில் நாங்களும் இணைந்து கொள்கிறோம். ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளை காணிக்கையாக்குகிறோம். ஓம் சாந்தி சாந்தி!
Write Tribute