Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 MAR 1922
இறப்பு 24 APR 2014
அமரர் கந்தையா மாணிக்கலிங்கம்
இளைப்பாறிய அதிபர்-யாழ்.மண்டைதீவு மகாவித்தியாலயம்
வயது 92
அமரர் கந்தையா மாணிக்கலிங்கம் 1922 - 2014 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கந்தரோடையை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா மாணிக்கலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து பத்து ஆண்டு ஆனாலும்
 ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!

அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
 எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
 எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே
 நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
 உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள் என்றும்
 எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
 
பிரிக்க முடியாத சொந்தமும்மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும் எல்லாமே உன் அன்பு மட்டுமே !
 பத்து ஆண்டு என்ன பத்தாயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்