அமரர் கந்தையா பாலசிங்கம்
சித்ராலயா ஸ்ரூடியோ உரிமையாளர், யாழ்ப்பாணம்
வயது 84
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புக்குரிய பாலா அண்ணரின் மறைவு ஆழ்ந்த துயரம் தருகிறது. லோகேந்திரராணி மச்சாளினதும் பிள்ளைகளினதும் குடும்பத்தினரதும் துயரத்தில் நாங்களும் பங்குகொள்கிறோம்.
திருச்செல்வம் & றஞ்சி
கனடா
Write Tribute