யாழ். நல்லூர் சங்கிலியன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பாக்கியலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகேந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும்,
மாலதி(கனடா), சித்திரா(கனடா), மலர்மதி(சூட்டி- கனடா), ராதிகா(கட்டார்), ஷர்மிலா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரமசாமி, பாலசுந்தரம்(பொன்னரியம்- நல்லூர்), லீலாவதி மற்றும் சிவபாக்கியம்(லங்கா- இலங்கை), சரஸ்வதி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவசீலன்(கனடா), கண்ணதாசன்(கனடா), சிவகுமார்(கனடா), சிந்துஜன்(கட்டார்), ஜீவராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிலூக்கா, வர்வீன், பிரிகேஷ், சிந்துஜா, அஷ்வின், இஷான், சிவன், நேகன், தனிஷ்டா, சச்சின், ஜயனி, சமீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 12 Dec 2021 5:00 PM - 9:00 PM
- Monday, 13 Dec 2021 10:00 AM - 12:00 PM
- Monday, 13 Dec 2021 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details