11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா பொன்னுத்துரை
மறைவு
- 20 JUL 2013
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
இயக்கச்சி சங்கத்தார்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பொன்னுத்துரை அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
பசுமையாய் எம் மனதில்
பதிந்துவிட்ட உங்கள் நினைவுகள்
எங்கள் வாழ்வின் ஒளி தீபமே!
எப்படி மறப்போம் உங்களை நாமே
11 ஆண்டுகள் கனவாய் போயின
பரிதவித்து நிற்கின்றோம்
வாழ்வின் நினைவு அலைகளிலே...
அப்பாவின் அன்பிற்காய்
ஏங்கும் பிள்ளைகள்
மனதிலுள்ள எண்ணங்களை
அறிந்திட முடியுமா அப்பா?
யாராலும் பங்கு கொள்ள முடியா எம் துயரங்கள்
உங்கள் நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி
ஏங்கிநிற்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்