மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUL 1930
இறப்பு 17 JAN 2022
திருமதி கந்தையா குழந்தை
வயது 91
திருமதி கந்தையா குழந்தை 1930 - 2022 வரணி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்.  வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், குடமியன் வரணியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குழந்தை அவர்கள் 17-01-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, குஞ்சுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை மற்றும் இலட்சுமிப்பிள்ளை, சின்னாச்சிப்பிள்ளை, நடராஜா, யோகம்மா(நோர்வே), சிவசுப்பிரமணியம்(லண்டன்), சரஸ்வதிப்பிள்ளை(ஆசிரியை- வரணி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை), கமலாதேவி(பிரான்ஸ்), இரஞ்சினிதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சின்னப்பு, செல்லத்துரை, முருகமூர்த்தி, மதிவதனி, சின்னராசா(நோர்வே), யோகம்மா(லண்டன்), இராஜயோகானந்தம், பவளாநந்தன்(பிரான்ஸ்), பாலகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிறி, சிவனேஸ்வரி- லிங்கேஸ்வரன்(பிரான்ஸ்), காயத்திரி- பார்த்தீபன்(பெல்ஜியம்), சிந்துஜா- ராஜ்குமார்(பெல்ஜியம்), கிருசாந்(பிரான்ஸ்), பிரசாந், கிருத்திகா, சரண்யா, பார்கவி, வேணுப்பிரியன், பிரகலாதன், பிருந்தா, பிரதீஸ்(லண்டன்), அர்ச்சிதா, அதிசயா, அங்குசன், அக்‌ஷயா, அக்சயன்(பிரான்ஸ்), அஸ்விதா, அருண்வர்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிலா, நிலவன், எழில், கயல், இலக்கியா, இலக்கியன், ஆதிரா, மாதுளன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று, பி.ப 12:00 மணியளவில் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நடராசா - மகன்
சிவசுப்பிரமணியம்(சிவம்) - மகன்
சிவசுப்பிரமணியம்(சிவம்) - மகன்
ரேகா - பேத்தி
ராசாத்தி - மகள்
நந்தி - மருமகன்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 15 Feb, 2022