
அமரர் ஸ்கந்தா அமரசிங்கம்
(பம்பி)
வயது 58
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Skanda Amarasingam
1964 -
2022

என்னுடன்ஒன்றாக 18 வருடங்கள் சேவையாற்றிக்கொண்டிருந்த நண்பனின் திடீர் இழப்பு மனிதன் நினைப்பதுண்டு… வாழ்வு நிலைக்குமென்று… இறைவன் நினைப்பதுண்டு….பாவம் மனிதனென்று… என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறது. குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களும், Skanda விற்கு எமது இறுதி இதய அஞ்சலிகள்

Write Tribute