Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 FEB 1964
இறப்பு 07 JUL 2022
அமரர் ஸ்கந்தா அமரசிங்கம் (பம்பி)
வயது 58
அமரர் ஸ்கந்தா அமரசிங்கம் 1964 - 2022 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஸ்கந்தா அமரசிங்கம் அவர்கள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற Dr. அமரசிங்கம்(இளவாலை) பத்மா தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற நாகரத்தினம், ஜெகதீஸ்வரி(சிறி சுமங்களா ஸ்டோர்- நீர்கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதாதரா(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

தீபன்(Brandon), சேரன்(Reggie) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டீப்தி சுமங்களா, நிவடீடா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவி, ரமணன், கதாதரன்- பூமகள், சுபிதரா- நாகராஜன், சுபாஸ்கரன் -சுமதி, Dr.சிவகரன் -Dr. அபிராமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனனி, அஞ்சனா, மகிஷா, தக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவி - மைத்துனர்
ரமணன் - மைத்துனர்
சுபாஸ் - மைத்துனர்