மரண அறிவித்தல்
பிறப்பு 15 APR 1930
இறப்பு 20 JUL 2021
திருமதி கண்மணி சுப்ரமணியம் 1930 - 2021 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணி சுப்ரமணியம் அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற யோகநாதன், ஜெகதாம்பிகை, ஜெகநாதன், இரவீந்திரநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, பொன்னம்மா, கமலாவதி, குழந்தைவடிவேலு, கணேசன் மற்றும் திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், லூர்துமேரி(ஐடா), ஜெகதீஸ்வரி, கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அர்ச்சனா, லலந்திகா, மைத்திரிக்கா, நிலக்‌ஷன், நிலக்‌ஷனா, சுலக்‌ஷன், பிரதாபன், யதுவரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-07-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

zoom link:- Click Here

தகவல்: இரவீந்திரநாதன்(இராதா - மகன்)

தொடர்புகளுக்கு

திருமதி யோகநாதன்(ஐடா) - மருமகள்
ஜெகதாம்பிகை - மகள்
ஜெகநாதன் - மகன்
இரவீந்திரநாதன்(இராதா) - மகன்